உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள

நாம் எந்த திகதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 திகதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது

இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி அளவுள்ள ஒரு சின்ன சாப்ட்வேர் தான் இந்த குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது. இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்
இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள பைளை கிளிக் செய்யவும். இப்போழுது உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட திகதியின் கிழமை மற்றும் லீப வருடத்தை அறிந்துகொள்ளலாம். நாம் காந்தி பிறந்த நாள் நமக்கு தெரியும். அன்று அரசு விடுமுறை என்பதால் அந்த
நாளை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வோம். அவர் எந்த வருடம் பிறந்தார் என்று நம்மில்
அநேகருக்கு தெியாது.ஆனால் அவர் எந்த கிழமை பிறந்தார் என்பதை இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் சனிக்கிழமை
என்று சுலபமாக அறிந்துகொள்ளலாம். நமது குழந்தைகள் பிறந்த நாளுக்கான கிழமைமட்டும்
அல்ல நமது கொள்ளுதாத்தாவின் பிறந்த கிழமைக்கான நாளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த சாப்ட்வேரை தரைவிறக்கம் செய்து இந்த வசதியினை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

Hot this week

பங்குச் சந்தையில் ஒரு நல்ல Trade எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு Trader-ம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முடிவுகளும் ஒரு முக்கிய விதியும் பங்குச்...

பங்குச் சந்தையில் Volume: விலை நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் சக்தி

ஒரு பங்கின் chart-ஐ ஆய்வு செய்யும்போது பெரும்பாலான traders முதலில் கவனிப்பது...

பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது?

பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சியடையும் போது, முதலீட்டாளர்களின் முதல் எதிர்வினை பெரும்பாலும்...

ஒவ்வொரு Swing Trader/Investor தெரிந்து கொள்ள வேண்டிய 6 Entry Types

Swing trading என்பது சரியான entry timing மீது மிகவும் சார்ந்த...

Stock Market Operators யார்? அவர்கள் எப்படி பங்கின் விலையை Manipulate செய்கிறார்கள்?

“Stock Market Operator” என்பதன் பொருள் பங்குச் சந்தையில் பெரிய அளவில்...

Topics

இலங்கை பங்குச் சந்தை லேசான உயர்வில் முடிவு; வங்கி பங்குகளில் விற்பனை அழுத்தம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை (CSE) திங்கட்கிழமை சிறிய உயர்வுடன் வர்த்தகத்தை...

ஆடைத் துறை வருவாய் மேலும் மந்தமடையும்

இலங்கையின் முக்கிய ஆடை உற்பத்தியாளர்களான Teejay Lanka PLC (TJL) மற்றும்...

லாபத்தை உறுதி செய்யும் “Sell Rules”

பங்கு சந்தையில் பலர் எப்போது வாங்குவது? என்று கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையான...

Related Articles

Popular Categories