-
சிறந்த WordPress Theme டவுன்லோட்செய்து கொள்ள
> நமது வலைப்ப்பூவை அழகாக்குவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மிகச் சிறந்த WordPress Theme இலவசமாக டவுன்லோட்செய்து கொள்ளலாம். புகைப்படங்கள், வணிகம், சஞ்சிகைகள் பல்வேறு பயன்பாடுகளை தாங்கும் WordPress Theme டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 1) Portfolium free wordpress theme Live Demo | Free Download 2) Clean blog theme Live Demo | Free Download 3 ) Persi Live Demo | Free Download 4) Magiq Live Demo | Free Download 5) Stylish Free WordPress Theme Live Demo | Free Download 6)…
-
facebook இல் உங்கள் நண்பர்களின் புகைப்படங்கள்,வீடியோ, ஒரே நேரத்தில் பர்வை இட
> facebook இல் உங்கள் நண்பர்களின் புகைப்படங்கள்,வீடியோ, ஒரே நேரத்தில் பர்வை இட ஒரு தளம் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அனைத்து நண்பர்களினதும் தெரிவுகளை பர்ப்பது என்பது கடினமான விடையம் ஆனால் அதை நிவர்த்தி செய்ய ஒரு தளம் உள்ளது. உங்கள் நண்பர்கள் க்ளிக் செய்யும் படங்கள், லிங்க் வீடியோ என்பவ ஒர நேரத்தில் பர்வை இடும் real-time digital newspaper . http://www.postpost.com/ இத் தாளத்திற்கு சென்றூ facebook account login உங்கள்…
-
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ…..
படம்: எங்கேயும் காதல் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி வரிகள்: மதன் கார்க்கி நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ – என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ என் நிலாவில் என் நிலாவில் – ஒரு மின்சாரல் தான் தூவுதோ? என் கனாவில் என் கனாவில் – உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்…
-
எப்படி புதிய facebook Profile page பெறுவது ?
> எப்படி புதிய facebook Profile page பெறுவது ? Facebook அறிமுகப்படுத்தியுள்ள புதிய Profile page. புதிய வடிவபைப்பில் அழகிய போட்டோ சேகரிப்பு, முகப்பு பக்கத்தில் உங்களுடைய அடிப்படை தகவல்கள் மற்றும் profile தவல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செல்க http://www.facebook.com/about/profile/ குறிப்பு :- புதிய Profile இனைத்தால் மறுபடி பழைய Profile பெறுவது கடினம்.
-
தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
இசை:யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா படம்:பாணா காத்தாடி பாடல் வரிகள்:கவிஞர் வாலி தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை நான் பார்த்ததே பூங்காத்ததை கை கொர்த்ததே கோர்த்ததை பூ எர்த்ததே தன் வார்த்தையில் தேன் வர்த்ததே வார்த்தையில் நான் பார்வையில் நான் பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை நான் பார்த்ததே பூங்காத்ததை கை…
-
ஆருயிரே ஆருயிரே அன்பே
திரை படம் :- மதராசபட்டினம் வரிகள்:- ந.முத்துக்குமார் இசை :- G. V. பிரகாஷ் ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையே நான் இல்லையே நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் உயிரேஎன் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் நீயே என (ஆருயிரே )… விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் காற்றினில் மாறனோ…
-
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- மதராசபட்டினம் இசை :- G. V. பிரகாஷ் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்துப்போவதில்லை நேற்றுவரை நேரம் போகவில்லை உனதருகே நேரம் போதவில்லையே … எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ .. இரவும் விடியவில்லையே , அது முடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே … வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை பாவை வாழ்வின் ஒளிப்பெசுமே…
-
இது வரை இல்லாத உணர்விது
வரிகள்:- கங்கை அமரன் திரை படம் :- கோவா இசை:- யுவன் ஷங்கர் ராஜா இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே ….. மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல்…
-
உன் பேரை சொல்லும் போதே
வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- அங்காடி தெரு இசை :- G. V. பிரகாஷ் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ… நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு…
-
காதலித்து பார்…
>காதலித்து பார்…கண்கள் குருடாகும்காதுகள் செவிடாகும்காலங்கள் காற்றாகிப் போகும்நித்திரை கனவாகிப்போகும்கனவே வாழ்வாகிப் போகும் காதலித்து பார்…..பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்சோலைகள் பாலை வனமாயிருக்கும்இன்பம் துன்பமாயிருக்கும்செய்யும் தொழிலும்பாரமாயிரக்கும்பெற்றவர் கூட மற்றவராய்தெரியும் காதலித்து பார்….காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோநீ அவளை நேசிப்பாய்-அதனால்மன நோயளியும் ஆகிடுவாய்கடைசியில் நீ பைத்தியம்எனப்படுவாய் காதலித்துப்ப பார்….சுவர்கம் உன்னை மறுதலிக்கும்நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்நகைப்புடன் கன்னியவள்-நல்லகணவனுடன் ஊர் கோலம் போவாள் காதலித்து பார்…..கடனட்டைகள் காலியாகும்கடன் வந்த தலையில் ஆடும்அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்ஆயிரமாயிரமாய்ஆனால் அது போதாது…
Got any book recommendations?