-
உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள
நாம் எந்த திகதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 திகதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி அளவுள்ள ஒரு சின்ன சாப்ட்வேர் தான் இந்த குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது. இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும் இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து…
-
ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இது தொடர்பான அறிவித்தலை தனது உத்தியோபூர்வ வலைப்பதிவில் நேற்று அறிவித்திருந்தது அந்நிறுவனம். இப்புதிய மாற்றத்தை செயற்படுத்த ஜிமெயிலின் கீழ் வலது பக்க மூலையில் தெரியும் “Switch to the new look” என்பதை அழுத்தவதன் மூலம் செயற்படுத்த முடியும். இவ்வாறு செயற்படுத்திய பின்னர் கூகுள் பிளஸ் போன்றே ஜிமெயிலும் காட்சி தரும். சர்ச் பட்டன், லேபல் காண்டெக்ஸ், போன்றவற்றில் மாற்றங்களை செய்தும்,…
-
வோட வோட வோட தூரம் கொறயல……
வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை: ஜி .வி பிரகாஷ் வோட வோட வோட தூரம் கொறயல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல .. ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே கைல பேட்ருக்கு பாலு இல்லையே லைப் பூர இந்த தொல்லையே .. உலகமே ஸ்பீட ஓடி போகுது என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது மொக்க…
-
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ – 7aamஅறிவு பாடல் வரிகள்
வரிகள்: ந.முத்துக்குமார் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ.. ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே…
-
நான் வருவேன் மீண்டும் வருவேன்…
நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் தொடர்வேன் உயிரால் தொடுவேன் … ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு மாறுதே அர்த்தம் மாறுதே ஒரு கனவு காற்று மிதக்குதோ அது மிதந்து கொண்டு சிரிக்குதோ ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் …
-
திருமண மோதிரம் எப்படி தோன்றியது
தமிழர் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக தாலி அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தாலி என்ற சொல் எப்படித் தோன்றியது பற்றிய ஆய்வுகள் எராளம். பனை மரத்தின் மறு பெயர்களாகத் தாளி, தாலம், பெண்ணை என்பன இடம் பெறுகின்றன. பனை ஓலையின் ஒரு நறுக்குத் துண்டில் இவள் இவனின் மனைவி என்று எழதிப் பலபேர் முன்னிலையில் அவள் கழுத்தில் அவன் கட்டிவிடுவான். இது தான் தாலி கட்டும் வழமையின் தொடக்கம் என்கிறார்கள். மிகவும் சுருக்கமாக அன்று நடந்த சடங்கு இன்று…
-
கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !
காலுக்கு செருப்பும் மில்லை கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா ! பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே வீடு முச்சூடும் அழும். ஒன்றுபட்டு போர் புரிந்தே உயர்த்துவோம் செங்கொடியை இன்றுடன் தீருமடா – என் தோழனே இம்சை முறைகளெல்லாம் கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே ! உடலைக் கண்டதுண்டமாக்கி ஊறு செய்த போதிலூம் கடவுளில்லை கடவுளில்லை ! பச்சைக்…
-
துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே!
விலங்குகள் எப்படி வாழ வேண்டுமென்ற தன்மையை இயற்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அவை அந்த வாழ்க்கை நிலையிலிருந்து சற்றும் மாறுபட்டு வாழ்வதில்லை. ஆனால், மனிதர்களுக்கோ இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரைமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. அவர்கள் விருப்பம்போல வாழ்ந்து கொள்ளும்படியாக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை போராட்டமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளை சந்திக்கின்றனர். தங்களுக்கென தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பு, அறிவு, பணம், இன்பம்…
-
MS word இல் இருந்தவாறே உங்கள் பிளாக்குக்கு பதிவு போட
> பிளாக்குகள் மிக வேகமாக பிரபல்யம் அடைந்து வருவதனால் பதிவு போடும் வழிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்றால் மிகையல்ல இதன் அடுத்த பட்டியலில் Micro soft word இனைந்துள்ளது தமது புதிய வெளியீடான Ms word 2010 பிளாக்குகளுக்கு பதிவு போடும் வசதியினை இனைத்துள்ளது. இல் இருந்து எவ்வாறு பதிவு போடுவது. முறை ௦ முறை 1 Ms word 2010 பதிப்பை திறந்து file ரப் சென்று new இல் உள்ள Blog post என்பதை…
-
இலவசமாக online மூலம் fax அனுப்புங்கள்
> Fax இயந்திரத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அல்லது கோப்புக்களை எடுத்துக் கொண்டு தொலைத்தொடர்பு நிலையம் செல்லும் தேவை உள்ளதா? இவை அனைத்தையும் மறவுங்கள். நீங்கள் எங்கிரிருந்தும் எந்தநேரம்மும் மிகவும் சுலபமாக செலவின்றி மிக விரைவாக உங்கள் அன்ப்புகுரியவருக்கு fax அனுப்பி மகிழுங்கள். Free Fax Fax Orama Pop Fax Got Free Fax Scanr இப்பதிவு உங்களை கவர்ந்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..
Got any book recommendations?