-
YouTube Video – க்களை Audio ஆக மாற்றம் செய்வது எப்படி?
YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம். நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும். இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில்…
-
10 செயற்பாடுகள் மூளையின் செயல்திறனை பாதிக்கும்
நமது அன்றாட வழ்கையில் செய்யும் சின்ன விடையங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து ஆபத்துக்களை ஏற்படுத்தகூடும். பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், தூக்கமின்மை, மூளையில் பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால் உடலில் உள்ள முக்கியமான பகுதியான மூளையையும் ஒருசில செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 செயல்கள் என்னவென்று பார்த்து, அந்த செயல்களை அடிக்கடி செய்வதை தவிர்த்து, மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாமே! காலை உணவை தவிர்த்தல் சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால்,…
-
History Eraser: குரோம்ல் தற்காலிக கோப்புக்களை அழிக்க உதவும் நீட்சி
இணையத்தளப் பாவனையின் போது முக்கிய பங்கு வகிக்கும் உலாவிகளில் முதன்மையானதாக விளங்கும் கூகுள் குரோம் ஆகும். இங்கு சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களின் காரணமாக அதன் உலாவல் வேகம் மந்தமடைந்து செல்லும். இதனால் அக்கோப்புக்களை அகற்றிவிடுவது அவசியமானதாகும். இதற்கான வசதி குரோம் உலாவியில் தரப்பட்டுள்ள போதிலும் இச்செயற்பாட்டை மேலும் இலகுவாக்கும் பொருட்டு நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Chrome History Eraser App எனும் இந்த நீட்சியின் உதவியுடன் Cache, Cookies, Download History, தட்டச்சு செய்யப்பட்ட URL-கள், மற்றும்…
-
பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். தற்போது நிறைய மக்கள் பற்கள் வெள்ளையாக மாறுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் பற்களை வெள்ளையாக்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் நிறைய இயற்கை வழிகள் இருக்கின்றன.…
-
உங்க குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்
இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும்…
-
பக்கவாத நோயிலிருந்து உங்களை பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள்
பக்கவாத நோயில் இருந்து உங்களை நீங்களே பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள். பக்கவாத நோயை குணப்படுத்தும் திறன் தக்காளி பழ்த்துக்கு உள்ளது என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை தடுக்கும் தன்மை உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பக்கவாத நோய் குறித்து பின்லாந்தில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் குழு 1031 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பரிசோதனையின் தொடக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின்…
-
4 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு…
-
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று Aetho Ondru Unnai Ketpaen- Lesa Lesa Song Lyrics
Singers: Harish Raghavendra, Srilekha Parthasarathy Composer: Harris Jayaraj Lyrics: Vaali ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன் -௨ உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன் உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி உல்லாஹி -௨ ஒரு அசை மனதுக்குள் போதும் அதை மட்டும் நீ தந்தால் போதும் நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி…
-
தீயே தீயே ராதீயே மாற்றான் பாடல் வரிகள்
வரிகள் : பா. விஜய் இசை : ஹரிஸ் ஜெயராஜ் இது மாலை மயங்கும் வேலையா நீ வா வா கைகூட இரு விழிகள் ஆடும் வேட்டையா நீ வா வா மெய் சேர கண்ணோடு உதடு பேசுமா ? கையோடு இளமை சேருமா ? கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ? கன நேரம் உள்ளம் தூங்குமா ? தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே தீயே தீயே ராதீயே இருதீயே தீர…
-
ரெட்டினா தொழில் நுட்பத்தில் புதிய சாம்சங் ரப்லெட்
சாம்சங் நிறுவனம் புதிதாக 11.8 இஞ்ச் டேப்லட்டினை உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தொழில் நுட்ப உலகில் இரு பெரும் துருவங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே காப்புரிமை பற்றிய நிறைய வாக்கு வாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இந்த இரண்டு நிறுவனங்களும் சிறந்த சாதனங்களை வழங்க தவறுவதில்லை. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக, கேலக்ஸி நோட்-2 என்ற ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இது அல்லாமல் 11.8…
Got any book recommendations?