Song name: Kaalathukkum Nee Venum
Composer: AR Rahman
Singers: Silambarasan TR, Rakshita Suresh
Lyrics: Thamarai
Movie: Vendhu Thanindhathu Kaadu
காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள்
என்னைத் தர உன்னைவிட
நம்பும் ஓர் இடம் இல்லை
இனி நாளை முதல் நானும் நீயும்
வேறவேற இல்லை
என்னோடு வா…
இப்பயே வா
நீ வந்தே நிழல் தந்தே
எதனாலோ ஒத்துக்கொண்டேன்
நீ பார்க்கும்போதும் பேசும்போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேலென் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு
ஓ… இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கைரேகை எல்லாம் தேய்ஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வரை வேணும்
உன் மூச்சுக்காற்றில் நான் மூழ்கி
மாய்ந்திட வேணும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
என்னைத் தர உன்னைவிட
நம்பும் ஓர் இடம் இல்லை
இனி நாளை முதல் நானும் நீயும்
வேறவேற இல்லை
என்னோடு வா…
இப்பயே வா
உன் கூறைச்சேலை கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்…
ஓ… தங்கத்தோடு
பேசும் காதோரம்
ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
ஓ மேளச்சத்தம் மெட்டிச்சத்தம்
இணைஞ்சு கொண்டாடும்
ஓ… இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கைரேகை எல்லாம் தேய்ஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வரை வேணும்
உன் மூச்சுக்காற்றில் நான் மூழ்கி
மாய்ந்திட வேணும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
ஒட்டுக் கேட்கும் காத்தே கொஞ்சம்
எட்டிப் பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்ன நிற்கும்
என்னைத் தொட்டுப் போவாயோ
என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இந்நாள்
கனாக்களை நிகழ்த்திப் பார்க்கும் முதல் நாள்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வரை வேணும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லைப் பூவும் நீயே
தென்றல் ஆகும் தீயே
எனை மெல்லக் கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே
ஓ… இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கைரேகை எல்லாம் தேய்ஞ்சும்
நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வரை வேணும்
உன் மூச்சுக்காற்றில் நான் மூழ்கி
மாய்ந்திட வேணும்
கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
Kaalathukkum Nee Venum Lyric – VTK | Silambarasan TR | Gautham Vasudev Menon|@A. R. Rahman |Thamarai
English Translation
To give myself to
I trust no one but you
Come tomorrow…
You and I are one and the same
Come with me…
Right this moment
You came and sheltered me in your shade
And for some reason, I consented
Everytime you looked, everytime you spoke
A lightning struck my soul
I’ll spend my life with you from now
Wherever you go, I will follow
Oh, I wish to live
A hundred more years with you
Long after our palmprints disappear
I wish for our desires to persevere
I wish for the arrow of your love
To strike my soul
I wish to breathe my last
Drowning in your breath
Though there are four eyes
I wish to see one vision
I wish to be yours forever
To give myself to
I trust no one but you
Come tomorrow…
You and I are one and the same
Come with me…
Right this moment
Your bridal cloak will dance in jubilation
And get soaked in vermilion
Your gold earrings will whisper in my ear
Banana, turmeric and coconut
Will adorn your front porch
Sounds of wedding drums and toe ring
Will together celebrate this glorious day
Oh, I wish to live
A hundred more years with you
Long after our palmprints disappear
I wish for our desires to persevere
I wish for the arrow of your love
To strike my soul
I wish to breathe my last
Drowning in your breath
Though there are four eyes
I wish to see one vision
I wish to be yours forever
You eavesdropping breeze,
Would you take a peek?
While I’m standing coy and frozen
Would you caress me as you go?
I see the colours of my dreams unfolding
Today is the first day
That all my dreams begin to come true
I wish for the arrow of your love
To strike my soul
You’re the string of jasmine
I’ve never worn on my mane
You are a raging, fiery breeze
You are a gentle, fatal disease
Because of you
My heart melts like sugar syrup
Oh, I wish to live
A hundred more years with you
Long after our palmprints disappear
I wish for our desires to persevere
I wish for the arrow of your love
To strike my soul
I wish to breathe my last
Drowning in your breath
Though there are four eyes
I wish to see one vision
I wish to be yours forever