இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அந்த உணவுகளில் அடங்கியுள்ள பொருட்களான ட்ரைப்டோபோஃன், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவைகள் உங்களுக்கு நல்ல தூக்கத்தை தர உதவுகிறது.
1. டார்ட் செர்ரீஸ்
2. பூசணிக்காய் விதைகள்
3. வாழைப்பழம்
4. மாட்டுப் பால்
5. வாதுமைக் கொட்டை (Walnut)
6. சால்மன்
7. பாதாம் பருப்பு
8. கிவி பழங்கள்
9. மல்லிகைப்பூ சாதம்
10. கடற்பாசிகள்