பாடல் வரிகள்

மன்னிப்பாயா மன்னிப்பாயா

வரிகள்:-தாமரை திரை படம் :-விண்ணைத்தாண்டி வருவாயா   கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள்...

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்

வரிகள்:-தாமரை திரை படம் :-விண்ணைத்தாண்டி வருவாயா   ஆஹா.. அடடா  பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு நீதான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஒ..ஹோ ஓமன பெண்ணே...

விழி மூடி யோசித்தால் …

>வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :-அயன் விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னேதனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணேஅடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமாமழை கிளியே மழை கிளியே...

போகாதே போகாதே நீ இருந்தால்…

>வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம்:- தீபாவளி போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்கனவாய் என்னை முடுதடியரென்று நீயும் என்னை பார்க்கும் போதுஉயிரே உயிர் போகுதடிகல்லறையில்...

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? ..

>வரிகள்:- வைரமுத்துதிரை படம் :-அயன் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே ..என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கேஎன் ஜீவன் எங்கே?என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய்வான்...

Popular

Subscribe

spot_imgspot_img