வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- மதராசபட்டினம்
இசை :- G. V. பிரகாஷ்
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்துப்போவதில்லை
நேற்றுவரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே …
எதுவும் பேசவில்லையே இன்று...
வரிகள்:- கங்கை அமரன்
திரை படம் :- கோவா
இசை:- யுவன் ஷங்கர் ராஜா
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும்...
வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- அங்காடி தெரு
இசை :- G. V. பிரகாஷ்
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர்...
வரிகள்:- வாலி
திரை படம் :- நான் கடவுள்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும்...
வரிகள்:- வைரமுத்து
திரை படம் :- ராவணன்
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
அடி தேக்கு...