பாடல் வரிகள்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

திரைப்படம்: என் சுவாசக் காற்றே  வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார் இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்  ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுதுஒரு துளி... இரு துளி... சிறு துளி......

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…!

படம்: ஆட்டோகிராஃப் இசை: பரத்வாஜ் பாடியவர்: சித்ரா வரிகள்: பா.விஜய்   ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம்...

காதல் என் காதல் அது கண்ணீருல…

வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை: ஜி .வி பிரகாஷ் பாடியவர்கள்: செல்வராகவன், தனுஷ் காதல் என் காதல் அது கண்ணீருல.. போச்சு அது போச்சு அட தண்ணீருல.. காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல.. அடிடா அவல.....

காதல் வந்தும் சொல்லாமல்

வரிகள்: கபிலன்  திரைப்படம்: சரவணா பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா இசை: ஸ்ரீகாந்த் தேவா   காதல் வந்தும் சொல்லாமல், நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே... காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ? இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பல...

வோட வோட வோட தூரம் கொறயல……

வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை:   ஜி .வி  பிரகாஷ் வோட வோட வோட தூரம் கொறயல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல .. ப்ரீய சுத்தும் போது பிகுரே...

Popular

Subscribe

spot_imgspot_img