Singers: Harish Raghavendra, Srilekha Parthasarathy
Composer: Harris Jayaraj
Lyrics: Vaali
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னைக் கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிர் துறப்பேன் -௨
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க...
வரிகள் : பா. விஜய்
இசை : ஹரிஸ் ஜெயராஜ்
இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர
கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை...
இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சிதாரா
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து...
பாடியவர்: கார்த்திக்ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
படம் : கழுகு
வரிகள் : நா. முத்துக்குமார்
ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும்...
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை...