கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !

காலுக்கு செருப்பும் மில்லை
கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை
பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா !

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்.

ஒன்றுபட்டு போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா – என் தோழனே
இம்சை முறைகளெல்லாம்

கடவுளில்லை கடவுளில்லை
கடவுள் என்பதில்லையே !
உடலைக் கண்டதுண்டமாக்கி
ஊறு செய்த போதிலூம்
கடவுளில்லை கடவுளில்லை !

பச்சைக் குழ்ந்தைக்கு பாலுமிலை – அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே
கல்லில் இட்டு வணங்குகின்றார்,
முக்திக்கென்றே !

கவி – ஜீவானந்தம்

Latest

பங்கு வர்த்தகர்களுக்கான 7 முக்கிய கோட்பாடுகள்

பங்கு சந்தையில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு...

பலவீனமான உலகளாவிய தேவை காரணமாக மாசி மாத ஆடை ஏற்றுமதி சரிவு

2026 பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் ஆடைத் துறை அதிக அழுத்தத்துக்கு உள்ளானது....

இலங்கை சுங்க வருவாய் இலக்கை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும் எட்டியது

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கை சுங்கத் துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தனது...

பங்குச் சந்தை விழும் போது பணம் எங்கே போகிறது?

பங்குச் சந்தையில் விலைகள் திடீரென குறையும்போது முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி:“நாம்...

Don't miss

கொழும்பு பங்குச் சந்தை – 27-3-2026 வார இறுதி சந்தை சுருக்கம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தது. கடந்த வாரத்துடன்...

பங்கு வர்த்தகர்களுக்கான 7 முக்கிய கோட்பாடுகள்

பங்கு சந்தையில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு திறமை, கட்டுப்பாடு, மனநிலை மற்றும் நீண்டகால ஒழுக்கம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையாகும். கீழே, ஒவ்வொரு வெற்றிகரமான ட்ரேடரும் பின்பற்ற வேண்டிய...

பலவீனமான உலகளாவிய தேவை காரணமாக மாசி மாத ஆடை ஏற்றுமதி சரிவு

2026 பிப்ரவரி மாதத்தில் இலங்கையின் ஆடைத் துறை அதிக அழுத்தத்துக்கு உள்ளானது. உலகளாவிய தேவையில் ஏற்பட்ட தளர்வின் பின்னணியில், ஆடை ஏற்றுமதி ஆண்டு-வருட (YoY) அடிப்படையில் 11.46% குறைந்து 361.2 மில்லியன் அமெரிக்க...

இலங்கை சுங்க வருவாய் இலக்கை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும் எட்டியது

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கை சுங்கத் துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தனது மாதாந்திர வருவாய் இலக்கை எட்டியது, மார்ச் மாத இலக்கை மாத முடிவுக்கு முன்பே எட்டியுள்ளது. மார்ச் மாத வருவாய் இலக்கு 180.4...