MS word இல் இருந்தவாறே உங்கள் பிளாக்குக்கு பதிவு போட

>

பிளாக்குகள் மிக வேகமாக பிரபல்யம் அடைந்து வருவதனால் பதிவு போடும் வழிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்றால் மிகையல்ல இதன் அடுத்த  பட்டியலில் Micro soft word இனைந்துள்ளது தமது புதிய வெளியீடான Ms word 2010  பிளாக்குகளுக்கு பதிவு போடும் வசதியினை இனைத்துள்ளது. இல் இருந்து எவ்வாறு பதிவு போடுவது.
முறை ௦
முறை 1
Ms word 2010 பதிப்பை திறந்து file ரப் சென்று new இல் உள்ள Blog post என்பதை தெரிவு செய்யவும்.

முறை 2
அடுத்த்தாக பதிவேட்டில் இனைக்கும் கட்டளை வரும்.

முறை 3
அடுத்து உங்கள் பிளக்கின் வகையினை தெரிவு செய்யுங்கள்.

முறை 4
அடுத்த்தாக உங்கள் பிளாக்கின் கணக்கின் பெயர் மற்றும் குறிச்சொல் என்பவற்ரை வழ்ங்கவும்.

முறை 5
இப்பொழுது போடப்போகும் பதிவினை தயார் செய்யுங்கள்
.
முறை 6
எழுதிய பதிவினை தெரிவு செய்து கிளிக் Publish செய்யுங்கள்.

முறை 7
இப்பொழுது உங்கள் பதிவு பிரசுரமாகும் செயல்முறை நடைபெறும்.

முறை 8
உங்கள் பதிவு போடப்பட்டு விட்ட்து.

இப்பதிவு உங்களுக்கு பயன்னுளதாக இருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

Posted

in

by

Tags: