>
19வது ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. வது ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி விட்டது.
ஒன்பது நகரங்களில் பத்து மைதானங்களில் நடைபெற உள்ளன 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 224 நாடுகள் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடின. 32 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உதைப்பந்தாட்டத்தின் பலம் வாய்ந்த நாடுகள் முட்டி மோதி தமது திறமையை வெளிப்படுத்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.
- தென் ஆபிரிக்கா
- இங்கிலாந்து
- நெதர்லாண்ட்ஸ்
- நைஜீரியா
- ஸ்லோவேனியா
- கானா
- சேர்பியா
- பிரான்ஸ்
- ஆர்ஜென்டினா
- கிரீஸ்
- ஜெர்மனி
- உருகுவே
- ஆஸ்திரேலியா
- வட கொரியா
- தென் கொரியா
- அமெரிக்கா
- அல்ஜீரியா
- மெக்சிக்கோ
- ஜப்பான்
- டென்மார்க்
- கமேரூன்
- நியூ சிலாந்து
- ஸ்லோவாகியா
- பரகுவே
- இத்தாலி
- பிரேசில்
- ஐவரி கோஸ்ட்
- போர்த்துகல்
- சிலி
- ஹோண்டுராஸ்
- சுவிட்சர்லாந்து
- ஸ்பெயின்