,

புலி படம் தள்ளிப்போனது இதனால் தான்- வெளிவந்த உண்மை தகவல்

puli vijay 25

இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளிவருவதாக இருந்தது. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்க, தற்போது அக்டோபர் 1ம் தேதி ரிலிஸ் தேதியை மாற்றியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படம் ஏன் தள்ளிப்போனது என்று விசாரிக்கையில், இன்னும் சற்று கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால், மேலும், காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவாம்.

புலி தள்ளிப்போனாலும் ரசிகர்களின் ஆதரவு குறையவா போகிறது…!.