,

புலி ரிலிஸ் தேதி தள்ளிப்போனது- விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

puli flim vijay

புலி படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் இப்படம் தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது.

இது குறித்து காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால், படத்தின் ரிலிஸ் தேதி அக்டோபர் 1 என கூறப்பட்டுள்ளது.

இவை விஜய் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.