,

Mac கணினிகளுக்கான Parallels Desktop 9 அறிமுகம் with cloud storage support

அப்பிள் கணனிகளைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தின் அப்பிளிக்கேஷன்களையும் பயன்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டதே Parallels Desktop அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான Parallels Desktop 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் புதிதாக விண்டோஸ் 8 Start பொத்தான் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி ஆகியன தரப்பட்டுள்ளன.

parallels desktop_002

இந்த கிளவுட் ஸ்ரோரேஜ் வசதியின் மூலம் ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கும் iCloud, Dropbox, Google Drive, SkyDrive போன்றவற்றினையும், OS X Mavericks இனையும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகினற்து.

இந்த அப்பிளிக்கேஷனினை மேம்படுத்துவதற்கு (Upgrade) 49.99 டொலர்கள் மட்டுமே செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.