• in

  புலிக்கு வந்த தலைவலி- இதை எப்படி சமாளிக்கும்?

  இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் புலி, இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த ராஜா காலத்து கதையான பாகுபலி மாபெரும் வெற்றி பெற்றது, 2 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதேபோல் ராஜா காலத்து கதையம்சம் கொண்டது தான் புலி படமும். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 118 கோடி என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் பாகுபலி போல் வசூல் […] More

 • in

  கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட்டின் 10 திரைப்படங்கள்!

  ஹாலிவுட் படங்களில் செலவு செய்ய சற்றும் யோசிக்க மாட்டார்கள். பணத்தை கொட்டி படம் எடுப்பதில் கில்லாடிகள். கோடிகள் புரளும் ஹாலிவுட்டில் டாப் 10 ஹாலிவுட் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் படங்கள் இதோ, பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன் ; டெட் மேன்ஸ் செஸ்ட் உலக மக்களின் கவனம் ஈர்த்த அதிக அளவில் ரசிகப்பட்ட படங்களில் பைரேட்ஸ் ஆஃப் த கரிபியனும் ஒன்று. 2003ல் இதன் முதல் பாகமான “தி க்ரூஸ் ஆஃப் த ப்ளாக் பியர்ல்” ரசிகர்களை புது […] More

 • in

  ‘ப்ப்பா… யார்ரா இந்தப் பொண்ணு… நயன்தாராவா ?!’

  மேக்கப் இல்லாமல் சில நடிகைகளைப் பார்க்கும்போது, நடிகர் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அடிக்கும் ‘ப்ப்பா.. யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா?’ என்ற கமெண்ட்தான் நினைவுக்கு வரும். சமீபத்தில் வெளியாகியுள்ள டாப் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் படங்களைப் பார்த்து, இணையத்தில் இப்படித்தான் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். சமீபத்தில் வெளியாகியுள்ள டாப் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் படங்களைப் பார்த்து, இணையத்தில் இப்படித்தான் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். இந்த ஸ்டில்கள் நானும் ரவுடிதான் […] More

 • in

  எனக்குப் பிரியமானவர்களுக்குப் பாரமாக இருக்க மாட்டேன், உயிர் துறப்பேன்.. ஹாக்கிங் உருக்கமான பேச்சு

  எப்போது எனக்குப் பிரியமானவர்களுக்கு நான் பாரமாக மாறுகிறேனோ, அப்போது மற்றவர்களின் உதவியுடன் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கமாக கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு ஹாக்கிங்கை நேசிக்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. விஞ்ஞான உலகம் கண்ட வியப்பான மனிதர் ஹாக்கிங். உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஹாக்கிங், இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு குறித்து கூறியுள்ள கருத்துக்கள், எழுதிய நூல்கள், பெரும் பிரபலமானவை. மோட்டார் நியூரான் நோயால் நீண்ட நெடுங்காலமாக சக்கர […] More

 • in ,

  இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

  உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள். அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் . நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள். இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் […] More

 • in

  மாயா பேயா வந்து மிரட்டப் போகும் நயன்தாரா

  மாயா படத்தில் வித்தியாசமான பேயாக வந்து ரசிகர்களை மிரட்ட உள்ளாராம் நயன்தாரா. நயன்தாரா இதுவரை பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்தனை நாட்களாக அவர் தனது அழகால் தான் ரசிகர்களை அசர வைத்தார். ஆனால் தற்போது முதல் முறையாக ரசிகர்களை மிரட்ட உள்ளார். ஆமாம் நயன்தாரா பேய் படத்தில் நடித்துள்ளதை தான் கூறுகிறோம். நைட் ஷோ என்று பெயரிடப்பட்ட பேய் படத்தின் பெயரை பின்னர் மாயா என்று மாற்றினர். பெயரை மாற்ற நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. படத்தில் […] More

 • in

  அழகு நிலையம் போகாமல் வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவு பெற வேண்டுமா?

  பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “யார் தன்னை தானே முதலில் அழகென உணர்கிறார்களோ, அவர்களே விரைவில் வெற்றிப் பெறுகின்றனர்”. இயற்கையாகவே தூக்கமின்மை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவை நமது சருமத்தின் நிலையை மாறுபட செய்யும். சரி அதில் எல்லாம் நாம் சரியாக இருந்து, எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் […] More

 • in

  சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்

  தற்போது குளிர் அதிகம் இருப்பதால் பலருக்கும் சளி, இருமல் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன. இத்தகைய சளி, இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எந்த ஒரு பலனும் இருந்திருக்காது. அப்படி வெளியே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட்டு, நம் வீட்டின் உள்ளேயே இருக்கும் குட்டி மருந்துக் கடையான சமையலறைக்கு சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட்களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணத்தைக் காணலாம். […] More

 • in ,

  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மாற்றப்பட்டுள்ள 10 முக்கிய விதிமுறைகள்

  வரும் 14ம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முக்கியமான 10 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான விதிமுறைகள் பவுலர்களுக்கு சாதகமானதாகவும், சில விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் உள்ளன. கடந்த உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து எந்த வகையில் நடப்பு தொடர் மாறுபடுகிறது என்பதை பார்ப்போமா.. இரு புது பந்துகள் ஒரே போட்டியில் அதிகபட்சம் இருமுறை புது பந்துகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதனால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். […] More

 • in ,

  மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள். எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் […] More

 • in ,

  மைக்கேல் கிளார்க் அணியை வழி நடத்துவார்: பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி

  உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை மைக்கேல் கிளார்க் வழிநடத்துவார் என்று கூறி டேரன் லீ மேன் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். காயமடைந்த மைக்கேல் கிளார்க் தற்போது உடல்நிலையில் தேறி ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை போட்டிகளில் வழிநடத்துவார் என்று பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி அளித்துள்ளார். “ஒரு அணியாக எங்களுக்குத் தெரியும், மைக்கேல் கிளார்க் அவர் விளையாடுவார். நாங்கள் அவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம். அவர் அணியின் தலைவர், அவர்தான் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக […] More

Load More
Congratulations. You've reached the end of the internet.