• in

  ‘கபாலி’யில் தர்மதுரை கெட்டப்பில் வருகிறார் ரஜினி?

  கபாலி படத்தில் ரஜினியின் கெட்அப் எப்படி இருக்கும்? ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி இது. வலையுலகிலும் திரையுலகிலும் இதே பேச்சாக இருக்கிறது. ரசிகர்கள் ரஜினியின் தோற்றம் இப்படித்தான் இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த தர்மதுரை படத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காட்சிகளில் வருவது போலத்தான் இந்தப் படத்தில் ரஜினி தோன்றப் போகிறார் என செய்திகள் கசிந்துள்ளன. இந்தப் படத்திலும் […] More

 • in

  உச்சக்கட்ட கோபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி

  சூப்பர் ஸ்டார் மிகவும் நிதானமாக தான் தன் அடுத்தடுத்த பணிகளை தற்போது செய்து வருகிறார். ஏனெனில் லிங்கா தோல்வி, தொடர் பிரச்சனைகள் என மிகவும் வருத்தத்திற்கு ஆளானார். தற்போது கபாலி படத்தின் போட்டோ ஷுட் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் நடந்தது. இதில் சால்ட்&பெப்பர் லுக்கில் ரஜினி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வரும் என அறிவித்த நிலையில் யாரோ ரஜினியின் புது தோற்றத்தை நெட்டில் […] More

 • in

  புலி முடிவால் பல படங்களுக்கு விடிவுகாலம்

    இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் புலி. இப்படம் செப்டம்பர் 17ம் தேதி திரைக்கு வருவதாக இருந்து, தற்போது அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸ் தேதி மாற்றத்தால் பல படங்கள் செப்டம்பர் 17ம் தேதி களம் இறங்கவுள்ளது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ரஜினிமுருகன், கோ 2, நீண்ட நாள் கிடப்பில் கடந்த 49-ஓ ஆகிய படங்கள் தற்போது இந்த தேதியில் வரவுள்ளது. More

 • in

  கவர்ச்சியான இந்திய நடிகைகள் யார்? வெளிவந்த டாப் 10 லிஸ்ட்

  இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகர், நடிகைகளுக்கு எப்போதும் ஒரு வகை கருத்துக்கணிப்பு நடந்து கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் இந்திய அளவில் 30வயதிற்கு குறைவான நடிகைகளில் யார் கவர்ச்சியானவர் என ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதில் 1. ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், 2. தீபிகா படுகோனே, 3. ஸ்ருதி ஹாசன் , 4. அனுஷ்கா ஷர்மா, 5. இலியானா, 6. அலியா பட், 7.கங்கணா ரணாவத், 8.யாமி கௌதம் 9.தமன்னா, 10. ஷ்ரதா கபூர் ஆகியோர் முதல் […] More

 • in

  புலி படம் தள்ளிப்போனது இதனால் தான்- வெளிவந்த உண்மை தகவல்

  இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளிவருவதாக இருந்தது. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்க, தற்போது அக்டோபர் 1ம் தேதி ரிலிஸ் தேதியை மாற்றியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. படம் ஏன் தள்ளிப்போனது என்று விசாரிக்கையில், இன்னும் சற்று கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால், மேலும், காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவாம். புலி தள்ளிப்போனாலும் ரசிகர்களின் ஆதரவு குறையவா போகிறது…!. More

 • in

  கொன்ச்சம்.. கொன்ச்சம்… தமிழ் தெரியும்: புலி விழாவில் ஹன்சிகாவின் கொஞ்சல் பேச்சு

  புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா தமிழில் பேச முயற்சி செய்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா புலி படம் மூலம் மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   விழாவில் ஹன்சிகா பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். குஞ்சம் குஞ்சம் தமிழ் பேசுவேன். நான் வேலாயுதம் படத்தில் விஜய் சாருடன் […] More

 • in

  புலி ரிலிஸ் தேதி தள்ளிப்போனது- விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

  புலி படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் இப்படம் தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது. இது குறித்து காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால், படத்தின் ரிலிஸ் தேதி அக்டோபர் 1 என கூறப்பட்டுள்ளது. இவை விஜய் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. More

 • in

  சென்னை மாலில் பரபரப்பாக அலைந்த அஜித்

  எந்த விதமான கலை நிகழ்ச்சிகளிலும் அஜித்தை பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரின் பெயர் ஒலிக்காத கலை நிகழ்ச்சிகளே இல்லை. இந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித், பொது இடத்தில் படப்பிடிப்பு வைத்தால் எப்படியிருக்கும்? ஆமாம், நேற்று சென்னையில் பிரபல மாலில் தல-56 படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் ஸ்ருதி, லட்சுமி மேனனுடன் யாரையோ கோபமாக தேடுவது போல் காட்சிகள் எடுத்துள்ளார்கள். மேலும், ஒரு சில சண்டைக்காட்சிகளும் அந்த இடத்திலேயே எடுக்க, […] More

 • in ,

  மைத்திரியிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்தார் மஹிந்த!

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன விடயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற சந்திப்பு சுமார் அரை மணித்தியாலம் […] More

 • in

  சந்தானத்திற்கு பதிலாக உதயநிதியிடம் இணைந்த சீனியர் காமெடி நடிகர்

    உதயநிதி படம் என்றாலே அதில் கண்டிப்பாக சந்தானம் இருப்பார் என அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த ஜோடி மீது ரசிகர்களுக்கு சில காலங்களாகவே வெறுப்பு வந்து விட்டது. இந்நிலையில் உதயநிதி அடுத்து ‘என்றென்றும் புன்னைகை’ படத்தின் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பிரபல பாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கவுள்ளார். இதில் சந்தானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. More

 • in

  அஜித் மேல் கோபத்தில் திரைப்பிரபலங்கள்- எப்போது மாற்றிக்கொள்வார்?

    அஜித்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை நட்சத்திரங்களுக்கும் பிடிக்கத்தான் செய்யும். ஆனால், சமீப காலமாக அஜித்தின் சில நடவடிக்கைகள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் விளம்பரம் பிடிக்காதவர் தான், அவர் பட விளம்பர நிகழ்ச்சிக்கே வரமாட்டார், ஆனால், அதற்காக பாலுமகேந்திரா, பாலசந்தர், எம்.எஸ்.வி மரணத்திற்கு வராதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டுமின்றி சக நடிகர்களின் திருமண நிகழ்வுக்கு கூட வராதது சில திரை நட்சத்திரங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்போது இவர் மாற்றிக்கொள்வார் என […] More

 • in

  ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் போட்டோஷுட் இன்று தொடங்கியது.

  வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் கபாலி படத்தை அட்ட கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். இந்தி, வங்காளம், மராட்டியம், மலையாளம், தெலுங்கு, தமிழ் (ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி) ஆகிய மொழிகளில் நடித்த ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை – சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு – முரளி ஜி. ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த், ‘கபாலீஸ்வரன்’ என்ற […] More

Load More
Congratulations. You've reached the end of the internet.