• ,

  ரஜினிக்கு நேர் எதிராக ஆசைப்படும் சமுத்திரக்கனி

  dhanush and rajinikanth

  இயக்குனர் தனுஷை அடிக்கடி பார்க்க விரும்புகிறார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி. நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளராக இருந்து வந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனுஷ் நடிப்பில் மட்டும் அல்ல இயக்கத்திலும் திறமையானவர் என்பதை நிரூபித்துவிட்டார். பிரபலங்களும், ரசிகர்களும் இயக்குனர் தனுஷை பாராட்டி வருகிறார்கள். பவர் பாண்டி படத்தில் சிறப்பான காட்சிகள். தனுஷ் சார் மிகவும் திறமையானவர். எதிர்கால படங்களிலும் அவரை இயக்குனராக பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் சமுத்திரக்கனி. ப. […]

 • ,

  வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்

  rajinikanth 4

  இயக்குநர் ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வயதான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி கதாப்பாத்திரத்தைவிட இந்தக் கதாப்பாத்திரம் வலிமையானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்திலும் ரஜினி காந்த் வயாதான பாத்திரத்திலேயே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறிது. கபாலி படத்தைக் காட்டிலும் அடுத்த படத்தில் ரஜினியின் ரோல் வலிமையானதாவும் புதிதாகவும் இருக்கும் […]

 • , ,

  சொத்துக் குவிப்பு தீர்ப்பு வரும் வரை சசிகலாவை கூப்பிட மாட்டார் ஆளுநர்

  சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அவரை தமிழக பொறுப்பு ஆளுநர் சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்று தமிழக பொறுப்பு ஆளுநர் உறுதியுடன் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. சசிகலா என்னதான் மிரட்டினாலும் அதற்கு ஆளுநர் மாளிகை அடி பணியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும், அதற்கு சொத்துக் […]

 • , ,

  ஜெயலலிதா யாரையும் அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை!

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையும் அரசியல் வாரிசு என்று அறிவிக்கவில்லை என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி புரிந்திட பன்னீர்செல்வத்திற்கே தகுதி உள்ளது. 95% அதிமுகவினர் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமே உள்ளனர் […]

 • ,

  நடிகர் விஜய் முகத்தை மூடியபடி மெரினா போர்க்களத்தில் நுழைந்தார்

  ஜல்லிக்கட்டு எனும் தமிழின பண்பாட்டு உரிமையை மீட்க இளைஞர்களும் மாணவர்களும் நடத்தி வரும் வரலாறு படைக்கும் யுக புரட்சியால் மக்கள் நலனைப் பேசுவதாக வேடம் போட்ட அரசியல்வாதிகளும் பிரபலங்களும் அதிர்ந்து போய் உறைந்து கிடக்கிறார்கள். அதே நேரத்தில் இரவும் பகலும் பாராமல் நடிகர் லாரன்ஸ் போன்றவர்கள் ஜல்லிக்கட்டு புரட்சியில் கைகோர்த்தும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் திடீரென இன்று அதிகாலை சென்னை மெரினா போர்க்களத்துக்கு ‘முகத்தை மூடியபடி’ வந்து சிறிதுநேரம் இருந்துவிட்டு போயிருக்கிறார்.

 • ,

  நான் மீண்டும் சினிமாவில் நடிப்பதை அஜீத் விரும்பவில்லை! – ஷாம்லி

  நான் சினிமாவில் நடிப்பதை அக்கா கணவர் அஜீத் விரும்பவில்லை. ஆனாலும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் ஒத்துழைப்பு தருகிறார் என ஷாலியின் தங்கை ஷாம்லி கூறியுள்ளார். ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கலக்கியவர். இப்போது குமரியாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்போது நாயகி வேடங்களில் நடிக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி […]

 • ,

  புலி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்

  இளைய தளபதி திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புலி. இப்படத்தின் வசூல் குறைந்தது ரூ 200 கோடி வரவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் படத்தின் பட்ஜெட்டே ரூ 114 கோடி வரை இருப்பதால், ரூ 200 கோடி வசூல் செய்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், மற்ற படங்களின் வருகை புலி படத்தின் வசூலை குறைக்குமா என்று பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி புலி வர, அடுத்த நாளே விஜய் சேதுபதியின் […]

 • ,

  ஜி.வி. பிரகாஷ்லாம் எம்மாத்திரம்: ஒரு பாட்டுக்காக 24 மணிநேரம் லிப் டூ லிப் கொடுத்த இம்ரான், கங்கனா

  கட்டி பட்டி இந்தி படத்தில் வரும் லிப் டூ லிப் கிஸ்ஸியான் பாடலுக்காக இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் 24 மணிநேரம் முத்தம் கொடுத்துள்ளனர். பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள் ஏதோ குச்சிமிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. இப்படி ஒரு லிப் டூ லிப் காட்சியால் தான் ரித்திக் ரோஷனின் திருமண வாழ்க்கையில் முதல் இடி விழுந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு லிப் டூ லிப் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த காட்சியில் […]

 • ,

  ரஜினி இடத்திற்கு வந்த விஜய்- ரசிகர்கள் உற்சாகம்

    இளைய தளபதி விஜய்யின் மார்க்கெட் தற்போது தென்னிந்தியா முழுவதும் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் புலி திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படம் முதலில் செப்டம்பர் 17ம் தேதி வெளிவருவதாக கூறப்பட்டு, அக்டோபர் 1ம் தேதி தற்போது ரிலிஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதே நாளில் தான் எந்திரன் படமும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதனால், எந்திரன் அளவிற்கு புலியும் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.