நடிகர் விஜய் முகத்தை மூடியபடி மெரினா போர்க்களத்தில் நுழைந்தார்

ஜல்லிக்கட்டு எனும் தமிழின பண்பாட்டு உரிமையை மீட்க இளைஞர்களும் மாணவர்களும் நடத்தி வரும் வரலாறு படைக்கும் யுக புரட்சியால் மக்கள் நலனைப் பேசுவதாக வேடம் போட்ட அரசியல்வாதிகளும் பிரபலங்களும் அதிர்ந்து போய் உறைந்து கிடக்கிறார்கள். அதே நேரத்தில் இரவும் பகலும் பாராமல் நடிகர் லாரன்ஸ் போன்றவர்கள் ஜல்லிக்கட்டு புரட்சியில் கைகோர்த்தும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் திடீரென இன்று அதிகாலை சென்னை மெரினா போர்க்களத்துக்கு ‘முகத்தை மூடியபடி’ வந்து சிறிதுநேரம் இருந்துவிட்டு போயிருக்கிறார்.

jallikattu-actor-vijay-attends at marina beach

Leave a Reply