in

சித்திரை நிலா ஒரே நிலா – கடல் பாடல்வரிகள்

பாடல்வரிகள்: வைரமுத்துKadal Heroine Thulasi

இசை: ஏஆர் ரஹ்மான்

பாடியவர்: விஜய் யேசுதாஸ்

 

சித்திரை நிலா ஒரே நிலா
படைச்ச கடவுள்
எல்லாமே ஒத்தையிலே நிக்குதே
நீ கூட ஒத்தையிலே நிக்குறதே
எட்டு வை மக்கா
எட்டு வைச்சு ஆகாசம்

சித்திரை நிலா ஒரே நிலா
படைச்ச கடவுள்
எல்லாமே ஒத்தையிலே நிக்குதே
நீ கூட ஒத்தையிலே நிக்குறதே
எட்டு வை மக்கா
எட்டு வைச்சு ஆகாசம்

மனிதன் நினைத்தால் வளி பிறக்கும்
மனதிலே இருந்து ஒளி பிறக்கும்
புதைகின்ற விதையும்
முயச்சிகொன்றால் தான்
boomiyum kooda thaal thirakkum

கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்

suriyan marainthal vilakonru sirikkum
thuligal kavizhnthaal kizhai onru kidaikkum

chithirai nila..orey nila
ettu vai makka
ettu vachu aagasam thottu vai makka

maram onru vizhunthal marubadi muzhaikkum
manam inru vizhunthal yaar solli nadakkum
boomiyai thiranthal puthaiyalum irukkum
pookalai thairanthal then thuli irukum

nadhigal thiranthal kadavigalsirikkum
naanayam irunthal nambikai sirikkum
nadhigal thiranthal kadavigal sirikkum
naanayam irunthal nambikai sirikkum

ohh …ohh..

chithirai nila..orey nila
chithirai nila..

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%