Category: பாடல் வரிகள்

  • ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…!

    படம்: ஆட்டோகிராஃப் இசை: பரத்வாஜ் பாடியவர்: சித்ரா வரிகள்: பா.விஜய்   ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து…

  • காதல் என் காதல் அது கண்ணீருல…

    வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை: ஜி .வி பிரகாஷ் பாடியவர்கள்: செல்வராகவன், தனுஷ் காதல் என் காதல் அது கண்ணீருல.. போச்சு அது போச்சு அட தண்ணீருல.. காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல.. அடிடா அவல.. உதடா அவல.. விட்ரா அவல.. தேவையே இல்ல.. எதுவும் புரில.. உலகம் தெரில.. சரியா வரல.. ஒன்னுமே இல்ல.. ஹே….சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினில.. படுத்துக்க படுத்துக்க உடனே…

  • காதல் வந்தும் சொல்லாமல்

    வரிகள்: கபிலன்  திரைப்படம்: சரவணா பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா இசை: ஸ்ரீகாந்த் தேவா   காதல் வந்தும் சொல்லாமல், நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே… காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ? இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பல துளி, நீ சென்றால்கூட காதல் சுகமாகும் நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு…

  • வோட வோட வோட தூரம் கொறயல……

    வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை:   ஜி .வி  பிரகாஷ் வோட வோட வோட தூரம் கொறயல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல .. ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே கைல பேட்ருக்கு பாலு இல்லையே லைப் பூர இந்த தொல்லையே .. உலகமே ஸ்பீட ஓடி போகுது என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது மொக்க…

  • முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ – 7aamஅறிவு பாடல் வரிகள்

    வரிகள்: ந.முத்துக்குமார்  இசை: ஹாரிஸ் ஜெயராஜ் முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ.. ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே…

  • நான் வருவேன் மீண்டும் வருவேன்…

    நான்  வருவேன் மீண்டும்  வருவேன் உன்னை  நான்  தொடர்வேன் உயிரால்  தொடுவேன் … ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையா அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே வாழ்வு மாறுதே அர்த்தம்  மாறுதே ஒரு கனவு காற்று மிதக்குதோ அது மிதந்து கொண்டு சிரிக்குதோ ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையா அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய நான்  வருவேன் மீண்டும்  வருவேன் உன்னை  நான் …

  • நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ…..

      படம்: எங்கேயும் காதல் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி வரிகள்: மதன் கார்க்கி நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ – என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ என் நிலாவில் என் நிலாவில் – ஒரு மின்சாரல் தான் தூவுதோ? என் கனாவில் என் கனாவில் – உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்…

  • தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே

      இசை:யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா படம்:பாணா காத்தாடி பாடல் வரிகள்:கவிஞர் வாலி தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை நான் பார்த்ததே பூங்காத்ததை கை கொர்த்ததே கோர்த்ததை பூ எர்த்ததே தன் வார்த்தையில் தேன் வர்த்ததே வார்த்தையில் நான் பார்வையில் நான் பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை நான் பார்த்ததே பூங்காத்ததை கை…

  • ஆருயிரே ஆருயிரே அன்பே

    திரை படம் :- மதராசபட்டினம் வரிகள்:- ந.முத்துக்குமார் இசை :- G. V. பிரகாஷ்   ஆருயிரே ஆருயிரே அன்பே  உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையே நான் இல்லையே நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் உயிரேஎன் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் நீயே என (ஆருயிரே )… விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் காற்றினில் மாறனோ…

  • பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

    வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- மதராசபட்டினம் இசை :- G. V. பிரகாஷ் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்துப்போவதில்லை நேற்றுவரை நேரம் போகவில்லை உனதருகே நேரம் போதவில்லையே … எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ .. இரவும் விடியவில்லையே , அது முடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே … வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை பாவை வாழ்வின் ஒளிப்பெசுமே…