Category: உடல்நலம்

  • இரவில் நல்லா தூக்கம் வரனும்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க

    இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அந்த உணவுகளில் அடங்கியுள்ள பொருட்களான ட்ரைப்டோபோஃன், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவைகள் உங்களுக்கு நல்ல தூக்கத்தை தர உதவுகிறது. 1. டார்ட் செர்ரீஸ் 2. பூசணிக்காய் விதைகள் 3. வாழைப்பழம் 4. மாட்டுப் பால் 5. வாதுமைக் கொட்டை (Walnut) 6. சால்மன் 7. பாதாம் பருப்பு 8. கிவி பழங்கள் 9. மல்லிகைப்பூ சாதம் 10. கடற்பாசிகள்  …

  • நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

    1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக…

  • ஒய்வின்றி உழைத்தால் உடல் – மனநலம் பாதிக்கும்

    50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால், உடல்நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்படும்’ என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட, கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், சாரா அசபெடோ கூறியதாவது: நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் வேலை செய்வதற்கும், நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், வேலையே கதி என, ஓய்வில்லாமல், உணவில்லாமல் உழைப்பவர்களுக்கு, பிரதிபலனாக, அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்படுகிறது. ஓய்வின்றி உழைப்பதால், மனத்…

  • 10 செயற்பாடுகள் மூளையின் செயல்திறனை பாதிக்கும்

    நமது அன்றாட வழ்கையில் செய்யும் சின்ன விடையங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து ஆபத்துக்களை ஏற்படுத்தகூடும். பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், தூக்கமின்மை, மூளையில் பாதிப்பு போன்றவை ஏற்படும். ஆனால் உடலில் உள்ள முக்கியமான பகுதியான மூளையையும் ஒருசில செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 செயல்கள் என்னவென்று பார்த்து, அந்த செயல்களை அடிக்கடி செய்வதை தவிர்த்து, மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாமே! காலை உணவை தவிர்த்தல் சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால்,…