in

நிர்வாண போஸ் கொடுக்க தயாரான ஆன்ட்ரியா

எந்த படத்தில் நடித்தாலும் அதில் தனது வேடம் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆன்ட்ரியா. அந்த வகையில், விஸ்வரூபம் படத்தில் முத்தக்காட்சி, கவர்ச்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம்.

அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார்.

மாடல் என்றால் சாதாரண மாடல் இல்லையாம். நிர்வாணமாக போஸ் கொடுக்கும் அதிரடி மாடல் அழகியாம். ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறைக்கிறார்.

மேலும் எனது கேரக்டர் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் அதன்மீதுள்ள சுவராஸ்யமும், எதிர்பார்ப்பும் குறைந்து விடும். அதனால் படம் வந்த பிறகு அதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி எஸ்கேப்பாகிறார் ஆன்ட்ரியா.