• ,

  விஜய்யின் 61வது படத்தின் பெயர்… மெர்சல் #Mersal Movie

  vijay 61st mersal movie first look

  விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். நிஜமாகவே இந்த காம்பினேசன் மெர்சல்தான். காளைமாடு பின்னணியில் இருக்க கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் […]

 • ,

  சந்தானம் என்னை கைவிட்டுட்டார்: நடிகை பரபர பேட்டி

  சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே அந்த ஜாங்கிரி தான். உதயநிதி ஸ்டாலினின் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளார் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் நடித்தேன். அவருடன் சேர்ந்து நடித்ததாலேயே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார் என்கிறார் மதுமிதா. […]

 • ,

  சகிக்க முடியல்ல சன்னியின் காண்டம் விளம்பரத்திற்கு தடை கோரும் பெண்கள் அமைப்புக்கள்

  condom ad featuring sunny leone

  சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது. சன்னி விளம்பரம் குறித்து பல பெண்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. ஒரு வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து அந்த விளம்பரத்தை பார்க்க முடியுமா என்று கேட்கிறார் ஷீலா. சன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக […]

 • ,

  சுறாவுடன் நீச்சல்… ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

  shriya

  நம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார். கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார் (விஜய் இல்லீங்க… இது நிஜ சுறா). ஏற்கனவே அவர் கடலுக்கடியில் நீந்தும் பயிற்சிகள் பெற்றிருப்பதால் எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணினார். சமீபத்தில் […]

 • ,

  மீண்டும் எக்மோர் வீட்டுக்கே திரும்பிய நயன்தாரா!

  nayantara

  எக்மோர் அருகே ஒரு காஸ்ட்லி அபார்ட்மெண்டில் வீடு வாங்கினார் நயன் தாரா. தன் காதலர் விக்னெஷ் சிவனோடு அங்கேதான் வசித்து வந்தார். என்ன ஆயிற்றோ திடீர் என்று சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். உடனே விக்னேஷ் சிவனுடனான காதல் முறிந்தது என செய்தி வந்தது. அதன் பின்னர் சிகிச்சையில் இருக்கிறார் என்றும் தகவல் வந்தது. வேலைக்காரன் ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம் என்றார்கள். நேற்று முன் தினம் […]

 • ,

  கபாலி மாதிரியே உங்க வீட்டு ஷோகேஸுக்கு வர்றாரு விவேகம் அஜித்!

  Ajith-57-vivegam

  கபாலி படத்துக்கு தாணு செய்த புரமோஷன்களைப் பார்த்து பாலிவுட்டே மிரண்டது. அந்த புரமோஷன்களில் ஒன்றுதான் பொம்மை ஐடியா. ரஜினியின் செம ஸ்டைலிஷ் கபாலி பொம்மைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இன்றும் கூட அந்த பொம்மைகள் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. கபாலி ஒரு ஆண்டு நிறைவின்போது இந்த பொம்மைகளை அதிக அளவில் வாங்கி ரசிகர்களுக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள். இப்போது அந்த ஐடியாவை அப்படியே அஜித்தின் விவேகம் படத்துக்கும் பயன்படுத்தப் போகிறார்களாம். படத்தில் சிக்ஸ்பேக் […]

 • , ,

  தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்

  amala paul

  தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளாராம். தனுஷுடன் சேர்ந்து விஐபி படத்தில் நடித்த அமலா பால் தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் தனுஷை வைத்து பல காலமாக இயக்கி வரும் வட சென்னை படத்தின் நாயகியும் அமலா தான். இந்நிலையில் வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறியுள்ளாராம். வட சென்னை […]

 • ,

  விஜய் இயக்குனரின் புதுப்பட தலைப்பை கேட்டால் அப்படியே ‘ஷாக்’ ஆயிடுவீங்க

  என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை இயக்கிய ஜெகன்நாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைப்புக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள். என் ஆளோட […]

 • ,

  என்னை யாரும் கடத்தலை, இது பட விளம்பரத்திற்காக: வரலட்சுமி

  varalaxmi sarathkumar

  வரலட்சுமி கடத்தப்படவில்லையாம், படத்திற்கு விளம்பரம் தேட இப்படி செய்துள்ளனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது. இதை பார்த்த பலரும் வரலட்சுமியை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து விளக்கம் கொடுத்துள்ளார் வரலட்சுமி. இது குறித்து அவர் ட்விட்டரில் விளக்கியுள்ளார். நான் நலமாக உள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி.. இது எங்கள் படத்தின் விளம்பரத்திற்காக..இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு என ட்வீட்டியுள்ளார் வரலட்சுமி. இந்த விளம்பரம் குறித்து எனக்கு […]

 • ,

  நீ கலக்கு சித்தப்பு: தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள், பாவம்யா அவரு

  dhanush and revathy

  ஜூனியர் பவர் பாண்டி சீனியர் பூந்தென்றலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனுஷை கலாய்க்கிறார்கள். ப. பாண்டி படம் மூலம் தனுஷ் இயக்குனர் ஆகியுள்ளார். படத்தில் இளம் வயது பவர் பாண்டியாக தனுஷே நடித்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் தனுஷை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனியர் பூந்தென்றலுடன் ஜூனியர் பவர் பாண்டி 🙂👍🏻#Blockbuster #PaPaandi #PositiveVibesONLY என ட்விட்டரில் தெரிவித்து தனுஷ் ரேவதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. […]