,

சந்தானத்திற்கு பதிலாக உதயநிதியிடம் இணைந்த சீனியர் காமெடி நடிகர்

 

003உதயநிதி படம் என்றாலே அதில் கண்டிப்பாக சந்தானம் இருப்பார் என அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த ஜோடி மீது ரசிகர்களுக்கு சில காலங்களாகவே வெறுப்பு வந்து விட்டது.

இந்நிலையில் உதயநிதி அடுத்து ‘என்றென்றும் புன்னைகை’ படத்தின் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பிரபல பாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கவுள்ளார். இதில் சந்தானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.