,

அஜித் மேல் கோபத்தில் திரைப்பிரபலங்கள்- எப்போது மாற்றிக்கொள்வார்?

 

025அஜித்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை நட்சத்திரங்களுக்கும் பிடிக்கத்தான் செய்யும். ஆனால், சமீப காலமாக அஜித்தின் சில நடவடிக்கைகள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் விளம்பரம் பிடிக்காதவர் தான், அவர் பட விளம்பர நிகழ்ச்சிக்கே வரமாட்டார், ஆனால், அதற்காக பாலுமகேந்திரா, பாலசந்தர், எம்.எஸ்.வி மரணத்திற்கு வராதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது மட்டுமின்றி சக நடிகர்களின் திருமண நிகழ்வுக்கு கூட வராதது சில திரை நட்சத்திரங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்போது இவர் மாற்றிக்கொள்வார் என சிலர் கூறி வருகின்றனர்.