Month: January 2015
-
உனக்கென்ன வேணும் சொல்லு Unakkenna Venum Sollu Lyrics
Song: Unakkenna Venum Sollu Singers: Benny Dayal, Mahathi Composer: Harris Jayaraj Lyrics: Thamarai Movie: Yennai Arindhaal உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்க சொல்லு வெறுப்பதை நீங்க சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே.. இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகேனும் பரமபததம் விழுந்தபின் உயர்வு…