Month: November 2011

  • காதல் வந்தும் சொல்லாமல்

    வரிகள்: கபிலன்  திரைப்படம்: சரவணா பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா இசை: ஸ்ரீகாந்த் தேவா   காதல் வந்தும் சொல்லாமல், நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே… காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ? இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பல துளி, நீ சென்றால்கூட காதல் சுகமாகும் நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு…

  • உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள

    நாம் எந்த திகதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 திகதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி அளவுள்ள ஒரு சின்ன சாப்ட்வேர் தான் இந்த குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது. இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும் இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து…

  • ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு

    உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.  இது தொடர்பான அறிவித்தலை தனது உத்தியோபூர்வ வலைப்பதிவில் நேற்று அறிவித்திருந்தது அந்நிறுவனம். இப்புதிய மாற்றத்தை செயற்படுத்த ஜிமெயிலின் கீழ் வலது பக்க மூலையில் தெரியும் “Switch to the new look” என்பதை அழுத்தவதன் மூலம் செயற்படுத்த முடியும். இவ்வாறு செயற்படுத்திய பின்னர் கூகுள் பிளஸ் போன்றே ஜிமெயிலும் காட்சி தரும். சர்ச் பட்டன், லேபல் காண்டெக்ஸ், போன்றவற்றில்  மாற்றங்களை செய்தும்,…