,

வாங்க சிவகார்த்திகேயன், ரஜினியே அழைத்தார்!

rajini and sivakarthikeyan 02

தமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்பும் நடிகர் ரஜினிகாந்த். நடிகர், நடிகைகள் அனைவரும் அவர் ஒரு முறையாவது நம்மை பாராட்ட மாட்டாரா என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அன்றைய தினம் ஒரு சிறப்பு விழாவிற்கு ரஜினி தரப்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு ரஜினி, சிவகார்த்திகேயனை நேரிலே சென்று அழைப்புவிடுத்துள்ளார்.