in

>தொடர்ந்து பாட்டெழுதுவேன்: தனுஷ் கண்டிஷன்!

>

‘கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பாப்புலராகியிருப்பதால் உற்சாகத்தில் உச்சத்தில் இருக்கிறார் தனுஷ். ஒரு நடிகனாய் இன்னும் தமிழ்நாட்டை விட்டே வெளியே தெரியாத தன்னை ஒரு பாட்டு உலகம் முழுக்க கொண்டு சென்றிருப்பதால் இனி படத்துக்குப்படம் தான் எழுதி பாடவும் முடிவெடுத்திருக்கிறார். இந்த கண்டிசனை போட்டே படங்களை ஒத்துக்கொள்கிறார். அதோடு, ‘கொலவெறிடி’ பாடலை நான் ரிஸ்க் எடுத்து சீரியசாக எழுதவில்லை. சும்மா ஏனோதானோவென்று எழுதி பாடினேன். ஆனால் அது செம ஹிட்டாகி விட்டது. ஆனால் இனி நான் எழுதும் பாடல்களை ரொம்ப கவனமாகவும, சீரியசாகவும் எழுதி பாடுவேன் என்கிறார் தனுஷ். ஏன்.. ஏன்.. இம்புட்டு கொலவெறி…. நாங்க நல்லாயிருக்குறது பிடிக்கலையா….?

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *